உலக கேரம் சாம்பியன்களை பாராட்டிய வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் !

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன், உலக கேரம் சாம்பியன்களான திருமதி.எம்.காசிமா, செல்வி மித்ரா மற்றும் திருமதி.கே. நாகஜோதி ஆகியோரைப் பெருமையுடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். இன்று நடைபெற்ற பாராட்டு விழா, கேரம் விளையாட்டில் சாம்பியன்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் குறிப்பிடத்தக்க […]

சென்னை