துல்கர் சல்மான் நடித்துள்ள “லக்கி பாஸ்கர்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி, […]
சினிமா