பிறந்த நாளில் புதிய படத்தின் ரகசியத்தைச் சொன்ன நகைச்சுவை ஜாம்பவான் !
தமிழ் திரையுலகில் நகைச்சுவை மூலம் மக்களை மகிழ்ச்சி படுத்திய நடிகர்களில் முக்கியமான நபர் நடிகர் கவுண்டமணி. இவரது நகைச்சுவை காட்சிகளைப் பார்த்து ரசித்து சிரிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்றால், எவரும் இல்லை என்றே பதில் வரும். அந்தளவிற்கு இவரது கவுண்டமணி […]
சினிமா