திருப்பூரில் காவல்துறை அனுமதியோடு போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை !.? நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை !
திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு புகார் கொடுத்தால், புகார்தாரர்கள் குறித்த விபரங்களை மொபைல் எண்ணுடன், போதைப் பொருட்கள் […]
தமிழகம் மாவட்ட செய்திகள்