கும்பகோணம் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் !
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சரகம், பட்டீஸ்வரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சேஷம்பாடி பகுதியில், தினந்தோறும் திருட்டுத்தனமாக ஒரு கும்பல் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக, மாவட்ட காவல்துறையினருக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்துள்ளது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். பின்னர் கும்பகோணம் தனிப்படை […]
மாவட்ட செய்திகள்